சூடான செய்திகள் 1

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

(UTVNEWS COLOMBO) – யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல வீரர்களுக்கும் உயிருள்ள வரை சம்பளம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்

லசந்த விக்ரமதுங்க கொலை குறித்த வழக்கு விசாரணை இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு