சூடான செய்திகள் 1

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரும்  ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (16) பிறப்பித்துள்ளது.

 

 

Related posts

சீனி விலைஅதிகரிக்கப்படமாட்டாது…

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு