சூடான செய்திகள் 1

யாழ்.பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை

(UTV|JAFFNA) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் சுற்றி வளைத்து பாரியசோதனைகளையும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

Related posts

மழையுடனான காலநிலை…

யுவதியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது [UPDATE]