உள்நாடு

யாழ் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது

(UTV|கொழும்பு) – வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் இன்றும்(16) நாளையும்(17) ரயில் சேவைகள் இடம்பெறாது என திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor

வீடியோ | சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு – “நான் உண்மையை சொன்னால் கைது செய்வீர்கள்” – எனக்கு பயமாக உள்ளது – அர்ச்சுனா எம்.பி

editor

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!