உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கிய திமிங்கலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்று (09) கரையொதுங்கியுள்ளது.

காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??

துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்றவும் – டயானா

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தீர்வு