உள்நாடு

‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து

முறையான திட்டத்தை வகுக்குமாறு அரசிடம் ரணில் கோரிக்கை

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்