உள்நாடுமோசமான வானிலை – அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி November 28, 2025November 28, 20251 Share0 தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.