அரசியல்உள்நாடு

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைக்காலத் தடையுத்தரவை ஜூன் 12 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு மெட்ரோ ரயில் விரைவில் ….

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

editor

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று கூடுகின்றன