உள்நாடு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

சுமார் 11 மாவட்டங்களில் ‘வெள்ளை ஈ’

நாள்தோறும் கொழும்பில் வலுக்கும் ‘டெல்டா’ தொற்றாளர்கள்