உள்நாடுவணிகம்

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதியினை முற்றாகத் தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். .

Related posts

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

editor

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி