உள்நாடு

மேல் மாகாண பாடசாலைகள் குறித்த தீர்மானமிக்க தீர்மானம் மாலை

(UTV | கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயாபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின்போது, மேல் மாகாண பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதா அல்லது விடுமுறை வழங்குவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

editor

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு