அரசியல்உள்நாடு

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மூன்று ஜீப்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, மோட்டார் போக்குவரத்துத் துறையில் போலி எண்களின் கீழ் பதிவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது

ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு

editor

அதிகாரிகளின் அசமந்த போக்கு – ஹிங்குராங்கொடை பிரதேச கிராமங்களின் அவல நிலை