உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTV|கொழும்பு)- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்ட ஆரம்பத்துடன் தைப்பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது – ஜனாதிபதி அநுர

editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்!

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்