உள்நாடு

மேல் மாகாணத்த்தில் எகிறும் புதிய ஒமிக்ரோன்

(UTV | கொழும்பு) – இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார்.

மேலும், மேல் மாகாணத்திலேயே இவை அதிகளவில் பரவி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டதாக

78 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 75 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்கள்!

editor

MV X-Press Pearl கப்பல் வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதியின் – மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.