உள்நாடு

மேல் மாகாணத்தில் உள்ளோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

editor

கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்