உள்நாடு

மேல்மாகாண பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

(UTV |  கொழும்பு) – நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஜனவரி மாதம் 11ம் திகதி திறக்கும் வாய்ப்பில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

ஜனவரி 11ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார பிரிவுகளுடன் இன்று கலந்துரையாடல் சில இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி அநுர அறிவிப்பு

editor