உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாகாணங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்தின் மூன்று எல்லை பிரதேசங்களில், இன்று காலை 8 மணி முதல் கொரோனா ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடாத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

கொழும்பு அந்தோனியார் தேவாலயத்தில் நுழைய முற்பட்ட நபரால் பரபரப்பு!!

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை