உள்நாடு

மேலும் 561 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (02) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 458,646 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து

அபிவிருத்தித் திட்ட அரச வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்