உள்நாடு

மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று(25) மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் வாகன வரி தொடர்பில் வௌியான தகவல்

editor

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டம்

புதனன்று ரணில் பதவியேற்பு