உள்நாடு

மேலும் 397 பேர் இன்று பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 397 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83,958ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

editor

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்

editor

இன்று 2 மணி நேரம் மின்வெட்டு