உள்நாடு

மேலும் 366 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மருந்துகளை வீட்டுக்கே பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்

‘நான் ஜனாதிபதியாக ஆளுங்கட்சி ஆதரவளித்தமை இரகசியமல்ல’

நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை