உள்நாடு

மேலும் 3 ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் மூன்று ஒமிக்ரோன்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

Related posts

அரச, தனியார் துறைகளின் செயற்பாடுகள் மந்தகதியில்

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது

ஓய்வூதிய கொடுப்பனவு நாளை முதல் வழங்க நடவடிக்கை