உள்நாடு

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

நோயாளர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் புதிய சேவை அறிமுகம்