உள்நாடு

மேலும் 204 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 35  பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 169 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் – 397 தொற்றாளர்கள் உறுதி

Related posts

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

புதிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமில்லை – அருட்தந்தை சிறில்காமினி.