உள்நாடு

மேலும் 184 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(10) மேலும் 184 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,456 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 595 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை உயர்வு

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி

விமான பயணிகளுடன் வரும் நபர்களுக்காக விமான நிலையம் மீண்டும் திறப்பு