உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 13 பேர் பூரண குணம்

( UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 836 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கிடு -அமைச்சர் ரிஷாட்

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு