உள்நாடு

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 748 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

“ஹிருணிகாவின் வீட்டிற்கு மலத் தாக்குதல்” – பொன்சேகா

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை