உள்நாடு

மேலும் மூன்று செயலாளர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நீதி அமைச்சின் செயலாளராக எம் எம் பி கே மாயதுன்ன, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளராக யு டி சி ஜயலாள் மற்றும் புத்தசாசனா, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கொட்டகலையில் மதுபானசாலை உடைப்பு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

ஜோன்ஸ்டன் CID இல் வாக்குமூலம்