உள்நாடு

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை

BreakingNews: எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம்