உள்நாடுசூடான செய்திகள் 1

மெழுகுவர்த்திகளை ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

(UTV|கொழும்பு) – கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர்.

காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு காலை 8.47 மணிக்கு விளக்குகளை ஏற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்

எகிப்துக்கும் இலங்கைக்குமிடையிலான நெருக்கமான உறவு நீண்டகால பாரம்பரியம் கொண்டது

இலங்கைக்கு உலக வங்கியினால் நிதி