உள்நாடு

மெனிங் சந்தைக்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை முதல் மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, புறக்கோட்டை –  மெனிங் சந்தை நாளை(22) காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினியின் இறுதிக் கிரியை நாளை

editor

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

புகையிரத சேவைகளில் தாமதம்