கிசு கிசு

‘மெனிக்கே’ பாடலில் மெய்மறந்த ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் தற்போது பிரபலம் அடைந்துள்ள பாடகி யொஹானிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுடன் இணைந்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி யொஹானியின் பாடல்களை கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளனர்.

Related posts

இந்தோனேசியாவில் மலர்துள்ள பிணமலர்.

மஹிந்த வைத்தியசாலையிலா

எரிக் பெரேராவின் நீர்கொழும்பு மாற்றமும் அருந்திகவின் காய் நகர்த்தலும்