உள்நாடு

தபால் மூலம் இலங்கைக்கு ஜஸ்

(UTVNEWS | COLOMBO) – மெக்சிகோவிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு வந்த ஜஸ் போதைப்பொருள் அடங்கிய பொதியை பெற்றுக்கொள்ளவந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொதியில் 502 கிராம் ஜஸ்ராக போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பன்னிபிட்டியில் வசிக்கும் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் பணியகம் மேற்கொண்டுள்ளது.

Related posts

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

கனடா கொலை சம்பவத்தில் நகர மேயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது