சூடான செய்திகள் 1

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-களுத்துறை – மீகாஹதென்ன பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23, 45 மற்றும் 46 வயதான மீகாஹதென்ன மற்றும் வலல்லாவிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

திட்டமிட்டபடி புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில்

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது