சூடான செய்திகள் 1

மூன்றாம் இடத்தை பிடித்த இலங்கை!!!

(UTV|COLOMBO)-குழாய்களில் இருந்து நீர் விரயமாகுவதைத் தவிர்ப்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை 3ஆம் இடத்தில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரம் தவிர ஏனைய பகுதிகளில் நீர் விரயமாவது 22 வீதமாக காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள லாண்டரி திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர் வீண் விரயமாவது 48 வீதமாக காணப்பட்டதுடன், அந்தத் திட்டம் நிறைவுக்கு வரும்போது 18 வீதமாக குறைவடையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

350 சுகநல உணவகங்களை அமைப்பதற்கு சமுர்த்தி திணைக்களம் நடவடிக்கை

மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…