உலகம்

மூடப்படுகிறது கூகுள் நிறுவனம்

=(UTV|சீனா) – சீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் இயங்கி வரும் தனது அலுவலகங்களை தற்காலிகமாக மூடவுள்ளதாக கூகுள் (Google) நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கத்தால் சீனாவில் மாத்திரம் இதுவரை 170 பேர் உயிரிழந்தள்ளதுடன், 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முத்தத்தால் சர்ச்சை : கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் தாயார், உண்ணாவிரதத்தில்

இந்தியாவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்

அமெரிக்காவில் மீண்டும் டிக்டொக்

editor