அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் திருமண வயதெல்லை – அனுர அரசிலும் சர்ச்சை | வீடியோ

முஸ்லிம் திருமணத்தின் வயத்தெல்லை தொடர்பான சர்ச்சை அனுர அரசிலும் எழுந்துள்ளது.

கடந்த ஆட்சிக்காலங்களில் தொடர்ந்தேர்ச்சியாக எழும் இச்சர்ச்சைக்கு இவ்வாட்சியில் முற்றுப்புள்ளிகிட்டும் என எதிர்பார்த்தாலும் மீண்டும் “வேதளம் முருங்களை மரம்” கதை போன்று எழுவதாக சட்டத்தரணி நுஸ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட காணொளையை இங்கு முழுமையாக பாருங்கள்

Related posts

பலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்காக துஆக்களில் ஈடுபடுவோம்

editor

வடக்கில் 7 பேரின் மரணத்திற்கு எலி காய்ச்சல் காரணம்

editor

ஜனாதிபதி நிதியிலிருந்து ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க திட்டம்

editor