அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் – விசேட வர்த்தமானி வெளியானது

ஶ்ரீலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எம்.எஸ். அப்துல் வாஸித் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் இராஜிநாமா செய்ததைத்தொடர்ந்து அப்துல் வஹீத்துக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை வாஸித் நிரப்புவார் என தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

மத்திய வங்கிக் கொள்ளையின் மூளையே ரணில் – டில்வின்

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது