உள்நாடு

முறுகல் இல்லாத கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியும்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றிற்கு இடையில் முறுகல் இல்லாத வகையில் கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

editor

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

45 நாட்களுக்குள் வெளியாகும் புலமைப்பரிசில் பெறுபேறுகள்!