உள்நாடு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக டிசம்பர் 17 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேகநபர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிப்பு

கம்பளை பாடசாலை மரம் முறிந்து விழுந்த சம்பவம் | இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு !