வகைப்படுத்தப்படாத

முன்னாள் பிரதி அமைச்சர் லான்சா இன்று எடுத்த தீர்மானம்

(UTV|COLOMBO)- முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நீர்க்கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

இவர் கடந்த தினத்தில் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

සැහැල්ලු ගුවන් යානක් කඩා වැටීමෙන් දස දෙනෙකුට දිවි අහිමි වෙයි

Disney star Cameron Boyce dies at 20

குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்