அரசியல்உள்நாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அக்கரைப்பற்றில் காலமானார்.

வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்

Related posts

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் பலி

பூஸ்ஸ சிறைச்சாலை உண்ணாவிரதம் – இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

கம்பஹா மாவட்டம் வழியாக செல்வோருக்கான அறிவித்தல்