அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பில் கருத்துக்கள் வெளியிட்ட டாக்டர் ருக்‌ஷான் பெல்லன – விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துகள் குறித்து சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, டாக்டர் ருக்க்ஷன் பெல்லன ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை அண்மையில் ருக்‌ஷான் பெல்லனவிடம் வாக்குமூலம் பெற்றது.

Related posts

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

editor

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு