அரசியல்உள்நாடுமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் November 7, 2025November 7, 202578 Share0 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.