அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சூரியப்பெரும காலமானர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார்.

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்.

Related posts

 பசறை மாணவர்களுக்கு விடுமுறை – பலத்த காற்றினால் பெரிதும் பாதிப்பு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

தனியார் பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்