அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பிக்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இதுவரை 2,077 பேர் பூரணமாக குணம்

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்

ஈஸ்டர் தாக்குதல் : மனு விசாரணைக்கான திகதி அறிவிப்பு