உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 88 வயதில் காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் காலமானதாக, குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீரோடையில் தலைகீழாக கவிழ்ந்த வேன் – ஓட்டமாவடியில் சம்பவம்

editor

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு