அரசியல்உள்நாடு

முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்

2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில்

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற உத்தரவு

editor