முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.