வகைப்படுத்தப்படாத

முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர காலமானார்

(UTV|COLOMBO)-முன்னணி வயலின் வித்துவான் ருவன் வீரசேகர இன்று காலமானார்.

கடந்த இரணடு வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் தீவிரமடைந்ததால் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , இன்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 150 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது….

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!